எப்படி வந்தது ஜாதி ? வணக்கம் .இப்போது சொல்லப்போகும்...
எப்படி வந்தது ஜாதி ?
.முதலில் தமிழில் இந்து மதத்தில்உண்டான தர்மம் "வர்ணாசிரம தர்மம் ". இதன் அடிப்படையில் தான் பிரிவுகள் உண்டானது . இதன் அடிப்படையில் தான் பல அறநூல்கள் எழுதப்பட்டன .
இப்போது நமது மதத்தினரும் மக்களும் நாட்டில் பிரிவை உண்டாகியது இதுவே ,இதை ஏற்க முடியாது என்று பிரச்சனைகள் எழுந்தன.ஜாதியின் அடிப்படை இதுவே .இதை ஏற்க முடியாது என குரல் எழுப்பினர் .ஆனால் வர்ணாசிரம தர்மம் சொன்ன பிரிவுகள் நான்கு மட்டுமே .

அவை1.உற்பத்தியாளர் (Developer) . சமூகத்துக்கு தேவையானதை உற்பத்திசெய்யும் அனைவரும் இந்த பிரிவின் கீழ் வருவார்கள் .இவர்களே "சூதிரியன் " என்ற பிரிவினர்.இவர்களே சமூகத்தின் அடிப்படை.
2.உற்பத்தி செய்ததை விற்பனை செய்ய அனைவரிடம் கொண்டு செல்ல ஒரு பிரிவினர் தேவை.அவர்களே "விநியோகஸ்தர்கள்".அவர்களை வணிகன் அல்லது வைசிகன் என்று வரையறை செய்தனர் .
3. ஒரு சிலர் தனது பலம் காட்டி சமநிலை இல்லாமல் செயல் பட்டனர் .
அவர்களை ஒன்று சேர்க்க அனைவர்க்கும் சமமான நிலை சமூகத்தில் வர நிர்வாகிகள் தேவை பட்டனர் .அவர்களே "சத்ரியர் " என்று அழைக்க பட்டனர்.
4.சமூகம் வளர நாட்டில் வளர்ச்சிக்கு புதிய சிந்தனைகள் , வரையறை தேவைப்பட்டது . அறிவு சார்ந்த சமூக வளர்சிக்கு புத்திசாலிகள் தேவைப்பட்டனர் .அவர்களையே "பிராமணர் " என்று அழைக்கப்பட்டனர்.

இதை தாண்டி வந்த பிரிவுகள் ஏதும் இல்லை. பின்னர் எவ்வாறு இத்தனை பிரிவுகள் இத்தனை ஜாதி உருவானது .
ஒரு பிராமணன் தனது பிள்ளை அறிவில் சிறந்தவன் இல்லை என்ற போதும் அவனையும் பிராமணன் என்ற பிரிவில் சொன்னதே இதற்கு காரணம் .
ஒரு பிராமணன் தனது பிள்ளை அறிவில் சிறந்தவன் இல்லை என்ற போதும் அவனையும் பிராமணன் என்ற பிரிவில் சொன்னதே இதற்கு காரணம் .
சிலர் தான் இந்த பிரிவின் கீழ் வந்தால் நன்று என தனக்குதானே உட்பிரிவுகள் (ஜாதி ) வகுத்ததே இதற்க்கு காரணம் .இது அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும் .
"இப்போது சொல்லுங்கள் நமது முன்னோர் வகுத்த "வர்ணாசிரம தர்மம் " தவறா?அனைத்து பிரிவுகளையும் நாம் நமது சுயநலத்தால் உருவாக்கினோம் .
அறிவில் சிறந்தவன் பிராமணன் . இதில் சைவம் அசைவம் என்றும் ,பிராமமனின் பிள்ளை பிராமணன் என்று எந்த தர்மமும் சொல்ல வில்லை .சத்ரியனின் பிள்ளை வணிகனாக இருந்திருக்கலாம் .இது அனைத்து பிருவுகளுக்கும் பொருந்தும் .இந்த நாலு பிரிவில் நிச்சயமாக ஒரு பிரிவில் அனைவரும் அடங்குவர் .

உலக பொதுமறை என்று போற்ற படும் திருக்குறள் அதன் அதிகாரம் வகுக்க பட்டதும் பிரிக்க பட்டதும் இந்த தர்மத்தை பொறுத்தே .அனைவரையும் நேசிப்போம் .அன்பை பரப்புவோம் .மனிதனில் பிரிவினை என்ற ஒன்று இல்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் .There is no caste in this society. love everyone,treat everyone with humanity."for more information read varnachrama dharmam or watch "thirukural oru dharmam " in youtube.-
Yours
Pts Nathan
Pts Nathan