எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்னையாய் , சகோதரியாய், மனைவியாய், அண்ணியாய், பாட்டியாய், நண்பியாய்,...

அன்னையாய் , சகோதரியாய், மனைவியாய், அண்ணியாய், பாட்டியாய், நண்பியாய், தோழியாய், ஆசிரியையாய், பேராசிரியையாய், ஆதரவற்ற மூதாட்டிகளாய், கணவனைஇழந்துதவிக்கும் கைம்பெண்ணாய்,  ...கவிதாயினியாய், நவரசநாயகியாய்.....இப்படிபல பரிமாணங்களைக் கொண்ட, பன்முக படைப்பாளியாய், உயர்ந்த குணங்களைக் கொண்ட  மகளிரை பாராட்டும்விதமாக....கொண்டாடப்படும்


" உலக மகளிர் தினம் " 

என அனுசரிக்கப்படும் இந்த நன்னாளில்
அனைத்துமகளிருக்கும் , தளத்தின் வாசகியர் அனைவருக்கும் , பெண் படைப்பாளிகள் அனைவர்க்கும் , என்இதயம்நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிதனையும் உள்ளன்போடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.+

பழனிகுமார்
08.03.2016

நாள் : 7-Mar-16, 11:46 pm

மேலே