எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாகனத்தில், மெதுவாக போயிருந்தால் விலகி போயிருப்பேன். விரைவாக போனதால்...

வாகனத்தில்,

மெதுவாக போயிருந்தால் விலகி போயிருப்பேன்.

விரைவாக போனதால் தான் விரட்டிப் பிடித்தேன்.

இப்படிக்கு,
மரணம்.

நாள் : 13-Mar-14, 12:19 am

மேலே