எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இங்கே எதிர் கருத்து பதிபவன் எதிராளி .. எதிர்...

இங்கே எதிர் கருத்து 

பதிபவன் எதிராளி ..
எதிர் கருத்தானாலும்  
அதை கேளாமல்
தடுத்து போராடுபவன் போராளி  
இப்படி தான் இங்கு சமூகம்....!!
 
எதிர் கருத்துகள் பிறக்காமல் 
இங்கு எந்த கருத்தும் நிலை பெறாது ..
கருத்து வெளிப்பட சுகந்திரம் தாருங்கள் 
உயர் இடத்தில் இருக்கும் ஜீவிகளே  
கவி செய்யும் கவி ஜீவிகளே  ..!!!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 17-Mar-16, 7:33 pm

மேலே