எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தற்போது தொடர்கதையாக நான் எழுதிகொண்டிருக்கும் “ ஒர் எழுத்தாளனின்...

தற்போது தொடர்கதையாக நான் எழுதிகொண்டிருக்கும் “ ஒர் எழுத்தாளனின் கதை “ தற்காலிகமாக தொடராது. காரணம் கதை எழுதும் சூழ்நிலையும் மனநிலையும் தற்போது எனக்கில்லை. மீண்டும் அடுத்த வாரம் முதல் தொடர்கிறேன்.

கதையை தொடர்ந்து வாசித்து வந்த என் அன்புக்குரிய உறவுகள் /தோழமைகளிடம் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி...!

நாள் : 13-Mar-14, 3:42 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே