எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் கிறுக்கல் ஒளியில் மயங்கும் விட்டில் பூச்சி நான்...

என் கிறுக்கல் 
ஒளியில் மயங்கும் 
விட்டில் பூச்சி நான் தானோ..!! 
சுற்றியே வந்து  
விழுந்து  விடுகிறேன் 
உன்னுள் 
நான் என்பதை மறந்ததால்  தானோ !!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 28-Mar-16, 8:33 am

மேலே