இப்போதும் பாடத் தயார்: கின்னஸில் இடம்பெற்ற பாடகி சுசிலா...
இப்போதும் பாடத் தயார்: கின்னஸில் இடம்பெற்ற பாடகி சுசிலா நெகிழ்ச்சி: .இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று கின்னஸில் இடம்பிடித்த பாடகி பி.சுசிலா தெரிவித்துள்ளார்.