எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள். இலவசங்கள் நம்மை இரவலர் ஆக்குபவை....

இலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள். இலவசங்கள் நம்மை இரவலர் ஆக்குபவை. நாம் உழைக்கத் தயார். வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் படைத்தோர்க்கும் கல்வித் தரத்தை உயர்த்தும் திட்டம் உள்ளோர்க்கும் வாக்களியுங்கள். சாதி வெறியர்களையும் மத வெறியர்களையும் புறக்கணியுங்கள். தவறாமல் வாக்களிப்பது நமது கடமை. கையூட்டுப் பெற்று வாக்களிப்பது சட்ட விரோதமான செயல் மட்டுமல்ல, இழிவான செயலும் ஆகும்
.

பதிவு : Anbumani Selvam
நாள் : 13-Apr-16, 11:56 pm

மேலே