அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! வெண்டுறை...
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
வெண்டுறை ..
கொட்டி முடித்தாலும் ஆண்டு தோறு மிங்கு
சொட்டுநீ ரில்லையே கோடை காலம் வந்தால்
பட்டிதொட்டி தோறும் வாழும் மக்கள் இங்கு
சொட்டுநீ ரின்றித் தவிக்கும் அந்த நேரம்
கொட்டி கொட்டி நீரை மட்டைப் பந்தாடும்
வெட்டவெளி மீதில் விட்டுத் தரும்அரசை
தட்டி நிறுத்த வேண்டும்