கற்பனைகள் இல்லையென்றால் கவிதைகள் உலர்ந்துவிடும்.எனவே, இன்றைய வானில் பறந்துகொண்டேஇனிவரும்...
கற்பனைகள் இல்லையென்றால் கவிதைகள் உலர்ந்துவிடும்.எனவே, இன்றைய வானில் பறந்துகொண்டேஇனிவரும் யுகங்களைக் கற்பனை செய்வோம்.
யுகம்தாண்டும் சிறகில் "சூரியனின் பிச்சைக்காரி"
ஓவ்வொரு உதட்டசைவிலும் மரித்து மரிக்கும் மரித்தல்களினூடே, யுகங்கள் வாழ்ந்து கழிக்கிறேன் - ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவாக
வேறு நிலாவில் "நட்சத்திரமாய் நீ "
காலச்சுவடுகளிலோ அந்தாதிக்கு மயங்கி வந்த "வேத நாயகன் "
யுகம் தாண்டும் சிறகுகள்
வேறு நிலாக்கள் * காலச்சுவடுகள்