எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

1.தமிழ் மொழி 20000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றி இருக்கலாம்...

  1.தமிழ் மொழி 20000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றி இருக்கலாம் என்று அராய்சியலர்கள் கருதுகிரார்கள்.
2.கொரிய மொழி தமிழ் மொழியின் ஒரு அங்கம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 
3.டார்வின்,அனாக்சிமண்டர், அரிஸ்டாட்டில், எம்பிடாகிலள்ஸ் போன்ற அறிஞர்கள் சொல்லாத உண்மைகளை தொல்காப்பியம் சொல்கிறது.
4.49 நாடுகளை கொண்ட குமரி கண்டம் என்ற தமிழ் சங்கம் கடலுக்குள் மூழ்கியது.
அதனால் தான் தமிழின் பெருமை நமக்கு முழுமையாக தெரியவில்லை. இதில்பல நூல்கள், ஓலை சுவடிகள் அழிந்தது. அதில் மிஞ்சியது தான் திருக்குறள்,புறநானூறு, அகநானூறு இன்னும் பல...
5.உலகில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ். ஹரப்பா,மொகஞ்சதாரோ ,சுமேரிய நாகரிகங்களுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.
6.கம்போடியா நாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய கோவிலான அங்கொட்வாட் கோவிலை கட்டியது சூரிய வர்மன் என்ற பல்லவ மன்னன் தான்.
7.கட்டிட கலை வல்லுனர்களால் இன்றளவும் வியப்பாக பார்க்கப் படும் தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழனால் நான்கே (4) வருடங்களில் கட்டப் பட்டது.

சில ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை இங்கே பார்ப்போம்:
1. gossip (கிசு கிசு )- அலர் 2.beauty (அழகு)-அனங்கு 3.amplifier   -மிகைப்பி 4.app    - குரஞ்செயலி 5.bumper ( காரின் முகப்பு) - முட்டு தாங்கி 6.selfie - தாமி 7.keyboard - விசைப்பலகை 8.microwave - நுண் அலை   

பதிவு : prema karthikeyan
நாள் : 17-Apr-16, 4:29 pm

மேலே