எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. நிறுத்தம் கடந்துபின் நிற்கும்பே ருந்தில் நிரம்பி...

வெண்டுறை ..


நிறுத்தம் கடந்துபின் நிற்கும்பே ருந்தில் 
நிரம்பி வழியும் பயணி களிடை 
மகளிர் புகுந்தோ ரிடம்காண் பதற்குள்  
நகம்பல தீண்டுமவர் மேனி 

பல விகற்ப இன்னிசை வெண்பா .. 

நிறுத்தம் கடந்துபின் நிற்கும்பே ருந்தில் 
நிரம்பி வழியும் பயணி களிடை 
மகளிர் புகுந்தோ ரிடம்காண் பதற்குள்  
நகம்பல தீண்டும் உடல் 

நிறுத்தம் கடந்துபின் நிற்கும்பே ருந்தில் 
நிரம்பி வழியும் பயணி களிடை 
மகளிர் புகுந்தோ ரிடம்காண் பதற்குள்  
முகம்பல மாறுமங்  கு   

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 17-Apr-16, 4:01 pm

மேலே