எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெரும்பாலான இந்துக்களின் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவராக விளங்கும் காஞ்சி...

பெரும்பாலான இந்துக்களின் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவராக விளங்கும் காஞ்சி சங்கராச்சியார் ஜெயந்திரர் அவர்களை கைது செய்து சிறையிலடைத்து வழக்குத் தொடுத்தது ஜெயலலிதா அரசு. அந்த வழக்கில் சங்கராச்சியார் ஜெயந்திரர் அவர்கள் குற்றமற்றவரென்று விடுவிக்கப்பட்டார்.
***
வழக்கின் தீர்ப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த பின்னும் தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்திலேயே தன்னைக் கைது செய்து வழக்குத் தொடுக்கப்பட்டது என்று ஜெயலலிதா அரசு மீது சங்கராச்சியார் இதுவரை வழக்குத் தொடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
***
ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் கருணாநிதி ஆட்சியில் நடந்திருந்தால் இந்து மத பக்தர்களும் இந்து மதத் தலைவர்களும் அமைதியாக இருந்திருப்பார்களா?
****
எதற்காக ஜெயலலிதா அரசு சங்கராச்சியார் அவர்களைக் கைது செய்து வழக்குத் தொடுத்தது?
*****
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விவரம் தெரிந்தவர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்

பதிவு : Anbumani Selvam
நாள் : 29-Apr-16, 2:31 pm

மேலே