காதல் ஜோக்ஸ் காதல் என்பது கரண்ட் போன நேரத்துல...
காதல் ஜோக்ஸ்
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!
ஆண் : "ஐ லவ் யூ டியர், உனக்காக என் உயிரக்கூட தயாராக இருக்கேன்"
பெண் : எப்ப? எப்ப? ? ? ?....
பெண் : எப்ப? எப்ப? ? ? ?....