இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் பத்திரம்...
இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் பத்திரம் விரைவில் தாக்கல்!
இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை விதிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வரும் நோக்கில், அமைச்சரவை பத்திரமொன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது.
மேலும் படிக்க