நொடி நாளும் பொழுதும் உந்தன் பாடல் செவி கேட்காதோ...
நொடி நாளும் பொழுதும்
உந்தன் பாடல் செவி கேட்காதோ என்ற தேடல் !!!.
நீ போட்ட பாடல்கள் நூறாகும்
அதை கேட்டால் தான்
மனமாகும் லேசாகும் ..!!
அதை கேட்டால் தான்
மனமாகும் லேசாகும் ..!!
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு ..!!!
முன்னாலும் இந்நாளும் எந்நாளும்
எங்கேயும் எப்போதும்
ராஜா ராஜா தான்...!!
ராஜா உன் பேர் சொல்லும் பாரு ..!!!
முன்னாலும் இந்நாளும் எந்நாளும்
எங்கேயும் எப்போதும்
ராஜா ராஜா தான்...!!
மேஸ்ட்ரோ இளையராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!!!!