எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் திருமணம் செய்ததால் மகளை எரித்து கொன்றார் தாய்...

காதல் திருமணம் செய்ததால் மகளை எரித்து கொன்றார் தாய்
லாகூர்: பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த மகளை தாய் உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்  நாட்டின் லாகூரை சேர்ந்த பெண் பர்வீன். இவரது மகள் ஜீனத். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஹசன் என்பவரை காதலித்துள்ளார். பெற்றோர் அவர்களது  காதலை ஏற்க மறுத்ததால் ஹசனுடன் ஓடிச்சென்று ஜீனத் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று தொழிற்சாலை பகுதியில் தனது  தாயை சந்தித்த ஜீனத் தனது காதல் திருமணத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளார். இதை ஏற்ற தாய் மன்னித்து விட்டதாக கூறி வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை ஏற்று ...
மேலும் படிக்க

நாள் : 9-Jun-16, 11:02 am

மேலே