எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலகத்திலேயே அதிக செலவில் மாஸ்கோவில் பிரமாண்ட திருமணம்: மணமகள்...

உலகத்திலேயே அதிக செலவில் மாஸ்கோவில் பிரமாண்ட திருமணம்: மணமகள் ஆடை ரூ. 1.30 கோடி
மாஸ்கோ: இரு மனம் இணையும் திருமணம் என்பது தற்போது அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப மாறுபட்ட மற்றும் வித்தியாசமான முறையில்  நடந்தேறுவது வாடிக்கையாகிவிட்டது. விமானத்தில் பறந்தபடி திருமணம், கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம், ரயிலில் திருமணம் என சிலர்  வித்தியாசமான இடங்களை தேடி திருமணத்தை நடத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்கள். இதுபோன்று ரஷ்யாவில் நடந்த ஒரு திருமணம் ஆச்சரியத்தை  மட்டுமல்லாது பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருமணத்தின் புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதிலிருக்கும் பிரமாண்டத்தை பார்த்து வாயடைத்து போய்விடுகிறார்கள் ...
மேலும் படிக்க

நாள் : 10-Jun-16, 1:09 pm

மேலே