எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாடமும் மங்கை நாணமும் -சிற்பி கூடமும் ஆன்றோர் பாடமும்...

மாடமும் மங்கை நாணமும் -சிற்பி
கூடமும் ஆன்றோர் பாடமும் யாதும்
பார்க்க ரசிக்க கேட்க பயனே- மேவும்
ஆர்க்கு மருவி சூழ்வள நாடனே !!

தானமும் தண்ணிசை கானமும் -நீர்
பானமும் காயம்காக் கும்ரத்த தானமும்
கொடுத் துதவகோடி நலமே -தேனெடுத்
தெடுத்து வண்டுசோகை புக்கும்கா சூழ்ஊரனே !!

சுசீந்திரன் .       காசூழ் =சோலைகள் சூழ்ந்த

நாள் : 10-Jun-16, 1:25 pm

மேலே