எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ குனிந்து கோலமிடும் அழகைப் பார்ப்பதற்காகவே-உன் வீட்டு கோலப்பெட்டியில்...

நீ குனிந்து 

கோலமிடும் அழகைப் 
பார்ப்பதற்காகவே-உன் 
வீட்டு கோலப்பெட்டியில் 
உறங்கிக்கிடந்த 
கோலப்பொடியெல்லாம் 
உன் வீட்டு வாசலில்
புள்ளிகளாய் விழிபெற்று வீழ்ந்து-உன் 
அழகைப்பார்த்து மயங்கி கிடக்கிறது...!! 
அதிகாலை முதலே....!!! 
****வைத்தி**** 

பதிவு : வைத்தி
நாள் : 15-Jun-16, 5:12 pm

மேலே