ஓர் முறையாவது வேண்டும் ..Whatsapp, facebook, social மீடியாவில்...
ஓர் முறையாவது வேண்டும் ..Whatsapp, facebook, social மீடியாவில் இழந்த நேரம்நடுரோட்டில் அடிபட்டு கிடப்பவனை காப்பாற்ற வாய்ப்புஆல் இந்தியா ரேடியோவில் இளையராஜா பாடல்கள்பொங்கல் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து அட்டைகள்Inland letterல் போட்டிக்கான விடை எழுதநண்பர்களோடு சைக்கிளில் ஊருலவவார புத்தக தொடர்கதைகள்ரயிலில் முகம் கொடுத்து பேசஆற்றில் ஆட்டம் போடஒரு ரூபாய் தேன் மிட்டாய்selfie, editing இல்லாத புகைப்படம்பக்கத்துவீட்டு பாசம்தேர் திருவிழாக்கள்ஆலமர அரசமர நிழல்சந்தேகமில்லாமல் குடிக்கும் மாநகராட்சி குடிநீர்வேப்பமர காற்றுஉண்மையான வெள்ளந்தி மனிதர்கள்நம் நினைவிலாவது நீங்காமல் இருக்கட்டும் இவை..