வெங்கடேஷ் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  வெங்கடேஷ்
இடம்:  அகர ஓகை
பிறந்த தேதி :  13-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jun-2016
பார்த்தவர்கள்:  245
புள்ளி:  35

என் படைப்புகள்
வெங்கடேஷ் செய்திகள்
வெங்கடேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2017 9:46 am

பாதி மயக்கம்

கண்ணில் பனி நனைத்த கண்ணாடிபோல் அனைத்தும் சிறு மங்கலாய் தெரிந்தது

காலில் வலி மழை பெய்த மிச்சம் மரத்திலிருந்து வீழ்வதுபோல் சிறுதுளியாய்

மனதில் அவள்....அவள் மட்டுமே

அருகில் தேடுகிறான்...

அம்மா: டேய்..கண்முழிச்சிட்டியா...தெய்வமே...உனக்கு ரொம்ப நன்றி..மா..(என வானத்தை பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தாள்)

அவனின் கண்கள் அரை முழுதும் அவளை தேடியது

அவன்: அம்மா ...அவ எங்க ?(என எழ முற்பட்டான்)

அம்மா: உன்ன அட்மிட் பண்ணி ஆப்பரேஷன் முடிஞ்சா கையயோட எங்கையோ போயிட்டாடா..போன் கூட சுவிட்ச் ஆப் னு வருது

அவன்: என்னமா சொல்ற..அவ எங்க இப்போ?

அம்மா: தெரிலடா..நானும் இங்க

மேலும்

வெங்கடேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2017 10:32 am

அன்புள்ள டைரி,

நான் என்ன சொல்லப்போகிறேன் என உனக்குத் தெரியும்..சில மாதங்களாக உன் பக்கங்களிலும்..என் மனதிலும் நிறைந்த எண்ணங்கள் அனைத்தும் அவனை சுற்றியே வட்டமடிக்கின்றன..அவன் யார் ?..ஏன் என்னை மனதிற்குள் பின்தொடர்கிறான்..அவனுக்கு ஒரு விபத்தென்றதும் மனம் துடித்தது...அது எந்த உயிருக்கு நேர்ந்தாலும் துடித்திருக்கும்..ஆனால் என்னை அறியாமல் ஏதோ ஒன்று எனக்குள் நேர்ந்ததே டைரி..என் மூளைக்கு விளங்கவில்லை..அவனை எந்த சக்தி கொண்டு தூக்கி வந்தேன் என்றும்..ஆம்புலன்ஸில் என் மடியில் அவன் தலை இருந்தது..இவை அனைத்தும் எனக்கு அப்போது உரைக்கவில்லை...இதுகூட அந்த நிமிடங்களில் ஏற்பட்ட பதட்டமென ஏற்றுக்கொள்ளலாம்..அவ

மேலும்

வெங்கடேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2017 10:43 pm

கணநேரத்தில் நடந்து முடிந்த சம்பவத்தை நினைவில் நிறுத்த சில நிமிடங்கள் ஆனது அவளுக்கு ...அதற்குள் அவனை சுற்றி எதையோ ஒன்றை ஈ மொய்ப்பதுபோல் மக்கள் கூட்டம் ..அவர்களை சமாளித்து அவள் அவனை வாரியெடுத்து ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருந்து ...வந்தபின் சற்று தயங்கி பின் அவனுடன் ஏறி ..அரைமணிநேர அண்ணா சாலை நெரிசலில் ஆஸ்பத்ரியை நோக்கி அரக்க பறக்கும் நேரத்தில்...அம்புலன்சின் நிழல்போல விடாமல் நான்கு, இருசக்கர வாகனங்கள் பின்வந்தனர் ..அம்புலன்சின் பின்சென்றால் அரைநிமிடம் முன்னே சேர்ந்துவிடுவதாய் அவர்கள் எண்ணம்..அற்பர்கள்...

அவள் ஊற்றிய காப்பியின் சூடு தணியவில்லை ..அவன் முகத்தில் ..முதல்கட்ட சிகிச்சை நிபுணர்

மேலும்

வெங்கடேஷ் - வெங்கடேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2017 9:49 pm

இரவு முழுதும் அம்மாவின் வார்த்தைகள் அவனுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது..மனம்விட்டு அழுததில் சற்று களைப்பு நீங்கியதுபோலவும் ..ஒரு தெளிவு கிடைத்தததுபோலவும் ..சிறிது நேரத்தில் அயர்ந்து உறங்கினான்..தூங்கும்முன் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருந்தான்

அடுத்தநாள் காளை பத்துமணிக்கு காப்பி அருந்திக்கொண்டிருந்தான் ..எதிரில் அவள்

அவள்: அம்மா எப்படி இருக்காங்க ?

அவன்: நேத்து நீ பாத்த மாதிரியேதான் இருக்காங்க

அவள்: ஹ்ம்ம் ...நீயும் அப்படியேதான் இருக்க

அவன்: என் மனசு ஏத்துக்குறவரைக்கும் மாறாது

அவள்: அதுவரைக்கும் எனக்குப் பொறுமை இருக்கணுமே

அவன்: உன்னப்பத்தி நான் தெரிஞ்சுக்கிட்ட

மேலும்

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கலாமே என மேற்கொண்ட முயற்சி ..கண்டிப்பாக அடுத்தப் பதிவிலிருந்து மென்மேலும் விவரிக்கிறேன்..ஒரு வேளை நீங்கள் கதையை முதலிலிருந்து வாசிக்கா விட்டால், ஒரு முறை வாசித்துப் பாருங்கள்..கதையின் நடை புரிந்துகொள்ள உதவுமென நினைக்கிறேன் ..உங்கள் கருத்தை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி 06-Aug-2017 1:33 pm
நன்று. கதை முழுவதும் வசனமாகவே எழுதிருப்பதற்கு ஏதாவது காரணம் உண்டா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . வசனங்கள் இடையே அவர்கள் முகபாவம் அவர்கள் ரியாக்ஷன் என்று ஏதாவது வரிகளை சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும் னு நினைக்கிறேன் 06-Aug-2017 1:21 pm

வெங்கடேஷ் - வெங்கடேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2016 12:12 pm

அவன் பார்வைகள் எங்கு செல்கின்றது என்றே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்
அவன் : சமைக்க தெரியுமா ?
அவள் : தெரியாது ஏன் ?
அவன் : தெரியாதுனா நா கத்துப்பேன், பாட தெரியுமா ?
அவள் : கதுக்கல
அவன் : நல்லது நானும் கதுக்கல ..ஆனா பாடுவேன் ..தப்பா பாடி மாட்டிக்க கூடாதுல ..ஆட தெரியுமா
அவள் : தெரியாது, உங்களுக்கும் தெரியாது ஆனா ஆடுவீங்க அதான ...
அவன் : உனக்கு தெரிஞ்சா உன்கிட்ட கத்துக்கலாம் னு பாத்தேன் ப்ரேமம் மலர் மாதிரி, பூ கட்ட தெரியுமா ?
அவள் : பூ வெச்சிக்க கூட தெரியாது
அவன் : நல்ல வேலை தெரியும் னு சொல்லிருந்தா, எனக்கு தெரிஞ்ச ஒன்னும் வேஸ்ட்டா போயிருக்கும்
அவள் : நா கேக்கலாமா ?
அவன் : கண்டிப்பா

மேலும்

நன்று...! 17-Aug-2016 4:44 pm
அழகான ஆரம்பம்....உங்களின் அடுத்த கட்ட நகர்விற்காய் காத்திருக்கிறேன்...வாழ்த்துக்கள் தோழா...... 17-Aug-2016 4:37 pm
வெங்கடேஷ் - Ravisrm அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2016 2:22 pm

நான் கூறியதைப் போல தமிழ்நாடு முழுவதும் இலவச இரத்தம் தானம் செய்யும் உதவி திட்டம் படிப்படியாக துவங்க உள்ளது

முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்பட உள்ளது

ஆகையால் சென்னையில் இருக்கும் நண்பர்கள் தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எங்களை தெரியப்படுத்துவது அவசியம்

அது மட்டுமல்லாது இந்த புனித சேவைக்கு பெயர் சூட்டும் வாய்ப்பு தங்களுக்கே அளிக்கப்படுகிறது சிறந்த பெயர் ஆராய்ந்து சூட்டப்படும்

இந்த சேவையில் இணைத்து சில பொறுப்புக்களை ஏற்று செயல்ப்பட 3 நபர்கள் தேவைப்படுகின்றனர் ஆர்வமுள்ள அந்த 3வர் என்னை தனிவிடுகையில் தொடர்புக் கொள்ள வேண்டும்

இரத்தம் வழங்க முன்வருவோர் இங்கே பதிவிடலாம்

விரைவா

மேலும்

ரத்தம் அளிக்க எனக்கு விருப்பம் 16-Jun-2016 11:54 am
உதிர்த்த உன்னத உதிரங்கள் !!! இப்பெயர் பொருந்துமோ.... 15-Jun-2016 4:58 pm
contact no ; 8148315104 blood group ; AB + 15-Jun-2016 4:49 pm
நான் இணைய விரும்புகிறேன் ஆனால் நான் திருப்பூர் மாவட்டம் 15-Jun-2016 4:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
நாஞ்சில் வெப்

நாஞ்சில் வெப்

நாகர்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நாஞ்சில் வெப்

நாஞ்சில் வெப்

நாகர்கோவில்
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நாஞ்சில் வெப்

நாஞ்சில் வெப்

நாகர்கோவில்
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே