அனுஷியா சுதர்சன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அனுஷியா சுதர்சன் |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 15-Oct-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 250 |
புள்ளி | : 18 |
................முதல் பிரிவு............
ஹாசினிக்கு அவளது வேலைகள் எதுவுமே சரியாக ஓடவில்லை.நேற்று வந்ததிலிருந்து அவளது மனம் ஹரியை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது.அவள் இங்கு எதற்காக வந்தாலோ அந்த வேலையில் அவளது கவனம் செல்லவே மறுத்தது...
ஹாசினி எம்.சி.ஆர் சொவ்ட்வெயார் கம்பனியில் பிரொஜெக்ட் மனேஜராக பணி புரிகிறாள்.அவளது கம்பனி சார்பான ஒப்பந்தமொன்றினை முடித்துக் கொடுப்பதற்காகவே இங்கு வந்திருந்தாள்.அவளது வேலையில் இவ்வாறான வெளியூர் பயணங்கள் அடிக்கடி நிகழ்வது தான்..ஆனால் இது போல் என்றும் அவளுக்கு இருந்ததில்லை...அவளது மனம் ஹரியை மட்டுமே தேடிக் கொண்டிருந்தது...
அவர்களிடையே நடந்த அந்த வாக்குவாதத்
தமிழனின் விளையாட்டு
அது எங்கள் ஜல்லிக்கட்டு.....
மஞ்சு விரட்டும் வீரன்
பூமியின் மகதீரன்.....
தகர்திவிட்டோம் மத்திய அரசின் ஆணையை.....
அடக்கிவிட்டோம் எதிரியின் கொட்டத்தை......
மாடு பிடி ஆட்டத்தை ஆடி
வீர மரணத்தை முத்தம் இடுவோமே
தவிர
ஜல்லிக்கட்டை புறக்கணித்து
புறமுதுகிட்டு ஓட மாட்டோம்......!
அன்னை மொழியே!
கருவறை வழியே!
தொப்புள் கொடியே!
நிகரற்ற தமிழே!
அழியாத ஓவியம்
அழகான காவியம்
விந்தைகள் நிறைந்த
மொழியின் அரசாட்சி
கம்பன் சுவாசம்
பாரதியின் நெஞ்சம்
பாவேந்தர் ஞானம்
செந்தமிழ் சங்கமம்
தேயாத வெண்ணிலவின்
மூத்தவள் தமிழ் நிலா
வற்றாத பாற்கடலின்
நீர்த்துளிகள் என்னிலா
வள்ளுவன் ஈரடி
ஆன்மீக வைத்தியம்
வானில் தவழ்கையில்
நற்றமிழ் மேகதூதம்
மன்றங்கள் காத்த
முத்தமிழ் மெல்லினம்
தடைகள் வென்ற
வீரத்தமிழ் வல்லினம்
அழகான பூக்கள்
தமிழின் கையெழுத்து
தெவிட்டாத இலக்கியம்
தமிழின் கைரேகை
உள்ளத்தின் உரையாடல்
சுவாசத்தின் உச்சரிப்பு
கவிஞர்கள் பரிமாற
இந்த நிலை தான் மாறிடுமோ...??
பாலின்றி தவித்திடும்
பிஞ்சு மழலையின்
பசி தாகம் தான்
தீர்ந்திடுமோ....?
அரை வயிறு
நிரப்பிடவும்
உணவற்று
தவித்திடும்
ஏழையின்
ஏழ்மை நிலை தான்
மாறிடுமோ....?
ஒரு வேளை
உணவை உண்டிடவும்
வழியற்று தவித்திடும்
மானிடனின்
கஷ்ட நிலைகள் தான்
மறைந்திடுமோ.....?
படிப்பில் ஆர்வமிருந்தும்
சிறந்த மதிப்பெண்கள்
பெற்றிருந்தும்
கனவுகளை தொலைத்து
கல்லுடைத்திடும்
மாணவனின்
மனக் கவலைகள் தான்
விலகிடுமோ....?
பல கலைகள்
பயின்றிருந்தும்
பட்டப்படிப்பு
முடித்திருந்தும்
சிபாரிசும் பணமும்
அற்றதால்
வேலையற்று திரிந்திடும்
இளைஞர்களின்
கனவுகள் தான்
நி
ஊர் கூடி முடிவெடுத்து
ஜாதகம் பொருத்தம் பார்த்து
சம்பிரதாயங்களுடன்
சடங்குகளும் செய்வித்து
கனாக்கண்டு கைத்தலம் பற்றினேன் ...!
அன்புடன் கலந்து
காதல் பேசி
உடல்கூடலுடன்
உருவம் பெற்று மகவாய் உதித்தது நம் காதல்...!
ஊழிப் பேரலையாய்
உள்ளம் அதிர
உதிரம் கசியும் உன் உடல்
சிதறி கிடைக்கும் செய்தி வந்து சேர்ந்தது...!
என் கனவெல்லாம் தகர்ந்து போக
கடைசித்தடவையாய்
உன் முகம் பார்த்துக் கொள்ள பணிக்கப்பட்டேன்...!
உன்னை கேட்டு அழும்
நம் மகளிடம்
நீ தெய்வமாகிச் சென்றதாய்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
என் கண்ணில் வழியும்
நீரைத் துடைத்துக்கொள்ள மறந்து..!
திருமணத்தில்
சில நிமிடம் கையுக்குள் அடக்கம்
பல நாள் துன்பம் தரும் அபாயம் .....!
மூடனே...!
உன்னை கருவில் சுமந்த
தெய்வம் அவள் .....!
இமை கண்களை காப்பது
போல் பாதுகாத்தவள் அவள்...!
உன்னை பள்ளிக்கு அனுப்ப
கூலி வேலைக்கு சென்றவள் அவள்....!
நீ செய்யும் குறும்பினை
ரசித்து சிரித்தவள் அவள்...!
அமிர்தத்தினை பிசைந்து
ஊட்டி வளர்த்தவள் அவள்...!
கட்டிட வேலைக்கு சென்று
கல்லுரிக்கு அனுப்பியவள் அவள்...!
வேர்வையில் நனைந்து வேலையில்
சேர்த்தவள் அவள்...!
இறுதியில் பிழை ஒன்று
செய்தாலே அவள் ...!
உன் திருமணம்...
உயிர் கொடுத்தவளை
சிறையில் அடைத்தாய்...!
போலி அன்பு காட்டிருந்தாலும்
அகம் மகிழ்ந்திருப்பாள் அவள்...!
உன் வாழ்விற்காக பகடையாய்
பயன்படுத்தி