வீர விளையாட்டு

தமிழனின் விளையாட்டு
அது எங்கள் ஜல்லிக்கட்டு.....

மஞ்சு விரட்டும் வீரன்
பூமியின் மகதீரன்.....

தகர்திவிட்டோம் மத்திய அரசின் ஆணையை.....
அடக்கிவிட்டோம் எதிரியின் கொட்டத்தை......

மாடு பிடி ஆட்டத்தை ஆடி
வீர மரணத்தை முத்தம் இடுவோமே
தவிர

ஜல்லிக்கட்டை புறக்கணித்து
புறமுதுகிட்டு ஓட மாட்டோம்......!

எழுதியவர் : அனுசுயா சுதர்சன் (15-Jan-17, 6:34 pm)
சேர்த்தது : அனுஷியா சுதர்சன்
Tanglish : veera vilaiyaattu
பார்வை : 405

மேலே