வெங்கடேஷ்- கருத்துகள்

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கலாமே என மேற்கொண்ட முயற்சி ..கண்டிப்பாக அடுத்தப் பதிவிலிருந்து மென்மேலும் விவரிக்கிறேன்..ஒரு வேளை நீங்கள் கதையை முதலிலிருந்து வாசிக்கா விட்டால், ஒரு முறை வாசித்துப் பாருங்கள்..கதையின் நடை புரிந்துகொள்ள உதவுமென நினைக்கிறேன் ..உங்கள் கருத்தை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி


வெங்கடேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே