ரியல் எஸ்டேட் என் முன்னோர்கள் நடந்து திரிந்த! இந்த...
ரியல் எஸ்டேட்
என் முன்னோர்கள் நடந்து திரிந்த!
இந்த கரிசல்காட்டு பூமியில்!!
அவர்கள் காலடி சுவடுகளை!
தான் காத்து வந்தேன்!!
இன்று நான் நடந்துச் சென்ற!
காலடி சுவடுகளை திரும்பி பார்த்தேன்!!
காணவில்லை! எல்லாம் -இன்று!!
கட்டிடமாக நிற்கிறது!!! .