ஏழுமலை உமா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஏழுமலை உமா
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jun-2016
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ஓம் சிவாய்்்்

என் படைப்புகள்
ஏழுமலை உமா செய்திகள்
ஏழுமலை உமா - எண்ணம் (public)
14-Jul-2016 11:15 pm

காவிரி கரையினிலேயே!!

காவிரி! தென்பெண்ணை! பாலாறு! -என்று

நம் முன்னோர்கள் பெயர் சூட்டியதனாலயோ!!

இவள் இங்கும் அங்கும் துல்லிகுதித்தும்!

அன்று மகிழ்ச்சியாக ஓடினாள்!!  

இன்று நான்கு திசைகளிலும்! எனக்கு சொந்தம் என்று கொண்டாடுகிறார்கள்!!

மனித மூடர்களே! -இவளை! 
அணைக்கட்டி தடுத்து!! -இன்று
நீங்கள் சிரிக்கலாம், ரசிக்கலாம்!!!  

அவள் கோபம் கொண்டு பொங்கி எழுந்தால்!
இந்த பூகோளமே அழிந்து விடும்!!

அப்பொழுது அவள் மட்டுமே சிரிப்பாள்!
அதை ரசிக்க நாம் இருக்க மாட்டோம்!! .

மேலும்

ஏழுமலை உமா - கிரிஜா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2016 2:26 pm

நீ கொடுக்கும்
தனிமையை விடவா
கொடுமையானது
அந்த விஷம்

மேலும்

நன்றி நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு ...... 13-Jul-2016 3:58 pm
தனிமை தணியாதக் கொடுமையே. வாழ்த்துக்கள் .... 13-Jul-2016 1:20 pm
உண்மை. 12-Jul-2016 11:43 pm
நன்றி நன்றி 12-Jul-2016 8:32 pm
ஏழுமலை உமா - கிரிஜா தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2016 2:26 pm

நீ கொடுக்கும்
தனிமையை விடவா
கொடுமையானது
அந்த விஷம்

மேலும்

நன்றி நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு ...... 13-Jul-2016 3:58 pm
தனிமை தணியாதக் கொடுமையே. வாழ்த்துக்கள் .... 13-Jul-2016 1:20 pm
உண்மை. 12-Jul-2016 11:43 pm
நன்றி நன்றி 12-Jul-2016 8:32 pm
ஏழுமலை உமா - எண்ணம் (public)
12-Jul-2016 11:04 pm

சூரியகாந்திப்பூ 


மங்கள முகத்தில் மஞ்சள் பூசி!
கருத்த வலையம் இட்டு!!
  
தலை கவிழ்ந்தபடியே! -தன்
காதலனை கான காத்திருந்தாள்!!

காலை பொழுதில் காதலனை ! (கதிரவன்)
கண்டு தலை நிமிர்ந்தள்!!

அவளை கண்ட கருத்த கள்வன்! (வண்டு)
கருவலையத்தில் முத்தமிட!!

தன் கற்பையை இழந்தால்!
கன்னி!! .

மேலும்

ஏழுமலை உமா - எண்ணம் (public)
11-Jul-2016 2:43 pm

ரியல் எஸ்டேட்


என் முன்னோர்கள் நடந்து திரிந்த!
இந்த கரிசல்காட்டு பூமியில்!! 

அவர்கள் காலடி சுவடுகளை!
தான் காத்து வந்தேன்!!

இன்று நான் நடந்துச் சென்ற!
காலடி சுவடுகளை திரும்பி பார்த்தேன்!!
காணவில்லை!  எல்லாம் -இன்று!!
கட்டிடமாக நிற்கிறது!!! .

மேலும்

ஏழுமலை உமா - எண்ணம் (public)
10-Jul-2016 2:58 pm

அழகு


கள்ளி செடிகள் முளைத்த -இந்த!
கரிசக் காட்டு பூமியில்!!
கள்ளி மழை பொய்தாற்போல்!
உன் முகத்துளின் வேர்வைகள்!! .

மேலும்

ஏழுமலை உமா - ஏழுமலை உமா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2016 1:19 pm

திருநங்கை


அவள்  அரும்பாக இருக்கும்போதே!
காதலித்தேன்!!

அவள் 
பூவாக பூப்பாள் என்று -பல!
காலம் காத்திருந்தேன்!!

அவள்
பூக்காத அரும்பாகவே!
இருக்கிறாள் -திருநங்கை!! 

மேலும்

திருநங்கை அவதாரம் பூண்டாலும் அவளுக்கும் ஒரு மனம் உண்டு! பூக்காத அரும்பாக இருந்தாலும் அந்த மல்லிகைக்குத்தான் அதீத மணம் உண்டு! அவளை நீ விரும்பினால் அந்தப் பாவையும் புன்னகை பூப்பாள் தானே! 11-Jul-2016 12:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

kathiresan qatar

kathiresan qatar

kallakurichi
கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே