எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காவிரி கரையினிலேயே!! காவிரி! தென்பெண்ணை! பாலாறு! -என்று நம்...

காவிரி கரையினிலேயே!!

காவிரி! தென்பெண்ணை! பாலாறு! -என்று

நம் முன்னோர்கள் பெயர் சூட்டியதனாலயோ!!

இவள் இங்கும் அங்கும் துல்லிகுதித்தும்!

அன்று மகிழ்ச்சியாக ஓடினாள்!!  

இன்று நான்கு திசைகளிலும்! எனக்கு சொந்தம் என்று கொண்டாடுகிறார்கள்!!

மனித மூடர்களே! -இவளை! 
அணைக்கட்டி தடுத்து!! -இன்று
நீங்கள் சிரிக்கலாம், ரசிக்கலாம்!!!  

அவள் கோபம் கொண்டு பொங்கி எழுந்தால்!
இந்த பூகோளமே அழிந்து விடும்!!

அப்பொழுது அவள் மட்டுமே சிரிப்பாள்!
அதை ரசிக்க நாம் இருக்க மாட்டோம்!! .

பதிவு : ஏழுமலை உமா
நாள் : 14-Jul-16, 11:15 pm

மேலே