எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருநங்கை அவள் அரும்பாக இருக்கும்போதே! காதலித்தேன்!! அவள் பூவாக...

திருநங்கை


அவள்  அரும்பாக இருக்கும்போதே!
காதலித்தேன்!!

அவள் 
பூவாக பூப்பாள் என்று -பல!
காலம் காத்திருந்தேன்!!

அவள்
பூக்காத அரும்பாகவே!
இருக்கிறாள் -திருநங்கை!! 

பதிவு : ஏழுமலை உமா
நாள் : 10-Jul-16, 1:19 pm

மேலே