சூரியகாந்திப்பூ மங்கள முகத்தில் மஞ்சள் பூசி! கருத்த வலையம்...
சூரியகாந்திப்பூ
மங்கள முகத்தில் மஞ்சள் பூசி!
கருத்த வலையம் இட்டு!!
தலை கவிழ்ந்தபடியே! -தன்
காதலனை கான காத்திருந்தாள்!!
காலை பொழுதில் காதலனை ! (கதிரவன்)
கண்டு தலை நிமிர்ந்தள்!!
அவளை கண்ட கருத்த கள்வன்! (வண்டு)
கருவலையத்தில் முத்தமிட!!
தன் கற்பையை இழந்தால்!
கன்னி!! .