விஷம்

நீ கொடுக்கும்
தனிமையை விடவா
கொடுமையானது
அந்த விஷம்

எழுதியவர் : கிரிஜா.தி (12-Jul-16, 2:26 pm)
Tanglish : visham
பார்வை : 332

மேலே