தெருவில்

கவனமாய் கடந்தேன்
யாரையும் தொடாமல்
இறப்பு வீடு!

எழுதியவர் : வேலாயுதம் (13-Jul-16, 2:23 pm)
Tanglish : theruvil
பார்வை : 134

மேலே