பேரூந்து

ஒன்றன் பின் ஒன்றாய்
ஊர்ந்தது எறும்பாய்
சாலையில் பேரூந்து!

எழுதியவர் : வேலாயுதம் (12-Jul-16, 2:11 pm)
Tanglish : peroonthu
பார்வை : 139

மேலே