தோகை விரித்து நீ பறந்தாய்... என் மனதை கவர்ந்து...
தோகை
விரித்து நீ பறந்தாய்...
என் மனதை
கவர்ந்து நீ சென்றாய்...
மயிலே
நான் மையல் கொண்டது
எதனாலே?......
தோகை
விரித்து நீ பறந்தாய்...
என் மனதை
கவர்ந்து நீ சென்றாய்...
மயிலே
நான் மையல் கொண்டது
எதனாலே?......