என் உயிரினும் மேலாய் மதிக்கும் அன்பு அம்மா Shyamala...
என் உயிரினும் மேலாய் மதிக்கும் அன்பு அம்மா Shyamala Rajasekar அவர்களின் மூத்த மகன் திரு.ராஜ்குமார் அவர்கள் கடந்த பதிமூன்று தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு முப்பத்து ஆறு வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு அம்மாவால் இச்செய்தியை நண்பர்கள் எவருக்கும் அறிவிக்க முடியவில்லை இன்று எனக்கு எஸ் எம் எஸ் மூலம் தெரிவித்தார். அன்னாரின் ஆன்மா ஷாந்தியடையவும் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் இறைவனிடம் வேண்டுங்கள்.