பல்சுவை - 01 ********************** சில பிராணிகளின் தோற்றத்தை...
பல்சுவை - 01
**********************
சில பிராணிகளின் தோற்றத்தை வைத்தே அவைகளின் குண இயல்புகளை இவனே தீர்மானித்துவிட்டானோ?
"வௌ்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல!!"
* புறா சமாதானம்
* நரி தந்திரம்
* காகம் ஒற்றுமை
* பசு சாது
* புலி , சிங்கம் வீரம்
* நாய் நன்றி
* வாத்து மடமை
* குயில் சுயநலம்
* மான் மானம் காத்தல்
* பாம்பு பழி கொள்ளல்
* பல்லி உண்மை
* அரணை மறதி
இப்படி பல.....................
இதெல்லாம் சுத்த உடாண்சுங்க!!
நம்பிடாதிங்க!!
நம்பிடாதிங்க!!
ஜவ்ஹர்