&வாழ்க்கை& வானம் எட்டி பிடிக்கும் தூரத்தில்தான் உள்ளது.,. முயன்று...
&வாழ்க்கை& வானம் எட்டி பிடிக்கும் தூரத்தில்தான் உள்ளது.,. முயன்று பார்த்தால் முடியாமல் போய்விடும்,,. வாழ்க்கையும் அப்படியே பல தடகளங்கள் தாண்டியே செல்லவேண்டும்... சில சமயம் முடிவுகளும் அப்படிதான் தென்படும் நம் வாழ்வில்.... நாம் தொலைத்த காலமும் அது போலவே தூரம் சென்றாலும்,.. நீ மகிழ்ச்சியாய் இரு ஏதொவொரு வளியில் உன் எதிர்காலம் கிடைக்கும்.,. ஏனெனில் விதை கூட நிளத்தில் மறைந்த பின்பே முளைக்க துடிக்கின்றது... வாழ்க்கையும் அது போலவே பரந்துகிடக்கின்றான நம் மனதில்..Moorththy.Dinu