செய்திகள் என்ன சொல்லுது? 1. இலவசங்களால் நாட்டுக்கு எந்தப்...
செய்திகள் என்ன சொல்லுது? 1. இலவசங்களால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை? மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. நல்லா சொன்னீங்க நாயுடு சார். இலவசமே ஒட்டு வாங்கத்தானே. கொடுக்கிறாங்க. இலவசம் வாங்குகிறவங்க. வாங்காதவங்க – இரு பிரிவா வேற மக்களை பிரிச்சில்லே வைக்கிறீங்க. அரசாங்கப் பணத்திலே இலவசமே கொடுக்கக் கூடாதுன்னா சட்டம் கொண்டு வரவீங்களா? * `2. ஹிந்துக்களை பிரதமர் அவமதித்துவிட்டார். விஎச்பி மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா தாக்கு. நீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழற மாதிரி நடிக்கிறே என்கிற கதையா இல்லே இருக்கு. உங்க பேச்சு. * 3. சிபாரிசுகளுக்கு இடமில்லை. பணிநியமனம், பணியிடமாற்றம் குறித்து பிரதமர் மோடி. பிர்தமர் சாப். உங்க நல்ல எண்ணம் புரியுது. ஆனா ,அதிகாரிங்க சும்மா இருப்பாங்களா. சொல்றது உங்க கடமை. கேட்கிறது அவங்க கடமையில்லேயே. அப்புறம் அவங்க பொழைப்பு என்னவாகிறது? தொகுப்பு ; ந.க.துறைவன். *. �2{�b�(