பிரபல திரைப்படப் பாடலாசிரியர் திரு நா. முத்துக்குமார் அவர்கள்...
பிரபல திரைப்படப் பாடலாசிரியர் திரு நா. முத்துக்குமார் அவர்கள் மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. அதிர்ச்சி அடைந்தேன். வலைதளம் மூலமாக அறிந்தது மிகவும் வேதனை அடைந்தேன் .
அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
பழனி குமார்