எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்கு தெரியாது தமிழ் இலக்கணம் நான் சொல்லுவது எல்லாம்...

எனக்கு தெரியாது தமிழ் இலக்கணம் 

நான் சொல்லுவது எல்லாம் - என் 
மனக்கனம்   
தவறாக இருந்தால் மன்னிக்கவும் இந்த கனம் 
இது என் வளரும் காலம் 
வரும் மாதம் குளிர்காலம் 
வெல்ல முடியுமா(மோ )  நிகழ்காலம் 


நாள் : 25-Aug-16, 4:51 am

மேலே