புதிய புறநானூறு நூல் எழுத கவிஞர்களுக்கு வாய்ப்பு கீதம்...
புதிய புறநானூறு நூல் எழுத கவிஞர்களுக்கு வாய்ப்பு கீதம் பதிப்பகம் சார்பில் 2017 ஜனவரியில் நடைபெறவிருக்கும் 40 வது சென்னைப் புத்தகக் காட்சியில் பிரபல திரைப்பட பாடலாசிரியரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் நூலாசிரியர் ஆக கவிஞர்களுக்கு வாய்ப்பு. கவிஞருக்கு வணக்கம்..! பல கவிஞர்களை நூலின் ஆசிரியர்களாகக் கொண்டு வெளியான கவி விசை மின்னூல் ( ஆசிரியர்கள் – கவிஞர்கள் ) மற்றும் “கவியாட்படை” அழகிய வண்ண வடிவமைப்பிலான நூல் ( ஆசிரியர்கள் – கவிஞர்கள் – சென்னைப் புத்தக காட்சியில் திரைப்பட பாடலாசிரியர்களால் வெளியிடப்பட்டது ) ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டிருப்பதை யாவரும் அறிவீர்கள் என நம்புகிறேன். அந்த வகையில் உலகப் பயன்பாட்டிற்கான படைப்பாக புத்தம் புதிதாக இன்னொரு புதிய முயற்சியில் உங்களையும் இணைக்க விரும்புகிறேன். இல்லை இல்லை தமிழுலகம் விரும்புகிறது என உணர்கிறேன். இது பற்றிய அனைத்து செய்திகளும் கீழே உள்ள இணையதளத்தில் உள்ளன. website link : http://www.vahai.myewebsite.com/articles/-----------------------------------------------------------------.html