எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உடன் இருப்பவர்களை ,உடன் வேலை செய்பவர்களை ,பக்கத்து வீட்டில்...

  உடன் இருப்பவர்களை ,உடன் வேலை செய்பவர்களை ,பக்கத்து வீட்டில் இருப்பவர்களை ,உறவினர்களை உண்மையாக நேசிக்க மனம் இல்லாதபோது ,இந்த உலகில் கஷ்டப்படுபவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வோம் வா என்று கிளம்புவது என்ன வகையான மனிதநேயம்? உண்மையில் உடன் இருப்பவர்கள் மீது நம்பிக்கை குறைந்து உதவும் குணம் மறுத்து வெறும் புண்ணியம் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோமா? உதடுகளில் மட்டும் புன்னைகையா?என்னமாதிரியான பயணம் இது?   

பதிவு : தண்மதி
நாள் : 9-Sep-16, 12:43 pm

மேலே