காதல் நினைவுகள்.....! எண்ணம் என்னும் கடலில் பல வண்ணம்...
காதல் நினைவுகள்.....!
எண்ணம் என்னும் கடலில்
பல வண்ணம் உனது நினைவுகள் மிதந்து செல்ல!!!
உன் நினைவில் மூழ்கியுள்ள
முத்துக்களாய் நான்!!!..... . சூர்யா...........