நான்!!! மின் விளக்கை சுற்றும் ஈசலைப் போல தினமும்...
நான்!!!
மின் விளக்கை சுற்றும்
ஈசலைப் போல தினமும்
உன்னையே சுற்றுகிறேன் விடியும் வரை அல்ல!!
உன் மனதில் காதல் விலையும் வரை!!!!
...........சூர்யா........