தலைப்பு :இதயம் உனக்குதான் ! பெண்ணே ! என்...
தலைப்பு :இதயம் உனக்குதான் !
பெண்ணே !
என் இதயத்தை உனக்கென ஒதுக்கினேன் !
நீ இல்லையென தெரிந்ததும்,
உன்னையே அதில் செதுக்கினேன் !!!
கவிதையுடன்,
மகி...
தலைப்பு :இதயம் உனக்குதான் !