எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தரிசனம் வேண்டி... கடவுளும் கவிஞனே அவளை படைத்ததால்... அவளோ!...

தரிசனம் வேண்டி...

கடவுளும் கவிஞனே
அவளை படைத்ததால்...
அவளோ!
சாதரணமாக பேசுனால்,
நானோ சற்று திணறினேன்..
அவள் தூவிய அன்புத்துளி
என் உணர்விலும் பரவியதே...
வசியமாக்கும் அவள் பேச்சு
அதனால்,
எனக்கு எல்லாமே மறந்துபோச்சு...
காணத்துடிக்கும் என் கண்கள்
அவள் தரிசனம் பெறாவிடில்
என்னாகுமோ!....
 
-கல்லறைகவிஞன்

பதிவு : ரஞ்சித்
நாள் : 25-Sep-16, 7:29 pm

மேலே