ரஞ்சித் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரஞ்சித் |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 06-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 168 |
புள்ளி | : 5 |
சாதிக்க துடிக்கிறேன் உங்களை போல....
ஓரவிழியில் மாண்டு
புன்னகையில் வசிக்கிறேன்..
தரிசனம் வேண்டி...
கடவுளும் கவிஞனே
அவளை படைத்ததால்...
அவளோ!
சாதரணமாக பேசுனால்,
நானோ சற்று திணறினேன்..
அவள் தூவிய அன்புத்துளி
என் உணர்விலும் பரவியதே...
வசியமாக்கும் அவள் பேச்சு
அதனால்,
எனக்கு எல்லாமே மறந்துபோச்சு...
காணத்துடிக்கும் என் கண்கள்
அவள் தரிசனம் பெறாவிடில்
என்னாகுமோ!....
-கல்லறைகவிஞன்
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'
"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"
தென்றல் போலவள்
தெருவில் வந்தாள்
திருட்டுத் தனமாய்த் திரும்புகிறேன்!
நின்றல் நடத்தல்
பேசுதல் சிரித்தல்
மொழிகள் பார்த்து அரும்புகிறேன்!
ஓரக் கண்ணால்
ஒருநொடி பார்த்தாள்
உலகைக் கைகளில் வாங்குகிறேன்!
தூரப் போனவள்
திரும்பிப் பார்க்கத்
துளிர்க்கும் காதலில் ஏங்குகிறேன் !
நிலவின் மகளாய்க்
கனவில் ஒளிர்ந்து
நெஞ்சின் இருளைப் போக்குகிறாய் !
மலரின் இதமாய்
மௌன அலையாய்
மார்பில் சுகமாய்த் தாக்குகிறாய் !
வெள்ளிக் கொலுசு
ஒலிக்கும் திசையை
வேடன் போலத் தேடுகிறேன் !
கள்ளிப் பாலால்
கதறும் சிசுவாய்க்
காதலை அருந்தி வாடுகிறேன் !
இருந்தும் காதல்
இனிக்கும் காலம்
எப்போ த
எண்ணிலா ரோஜாக்கள்
என்னில் தென்படுகிறதே!!!
எப்படி உயிர்கொடுப்பேன்
தெரியவில்லை......
ஐயோ! பாவம்
எனது கனவுகள்......
எண்ணிலா ரோஜாக்கள்
என்னில் தென்படுகிறதே!!!
எப்படி உயிர்கொடுப்பேன்
தெரியவில்லை......
ஐயோ! பாவம்
எனது கனவுகள்......
மாலையில் மனம் திறந்தேன்,
விழியில் விழுந்து விரல் தொடுத்தாள்....
நிலைபெற எண்ணி திளைத்தேன்,
நீயோ நீங்கிவிட்டாய்....
தீராத காதலால்
நின் நினைவை வருடினேன்,
வருடிய நினைவு வாடியதால் இறந்தேன்....
இந்த நிலையிலும்
என் விழிக்குளம் நீரோடியது,
அன்பர்கள் என் உருவபடத்திற்கு
மாலைதொடுத்து புலம்புவதால்....