கனவுகள்

எண்ணிலா ரோஜாக்கள்
என்னில் தென்படுகிறதே!!!
எப்படி உயிர்கொடுப்பேன்
தெரியவில்லை......
ஐயோ! பாவம்
எனது கனவுகள்......

எழுதியவர் : ரஞ்சித் (26-Jun-15, 10:53 pm)
Tanglish : kanavugal
பார்வை : 298

மேலே