அரை குறை உயிர்

கிழித்து எறியப்பட்ட
காகித துண்டுகளில்

முடங்கி
கிடக்கின்றன

அரை குறை உயிருடன்,
உனக்கான
என் கவிதைகள் .

எழுதியவர் : சிவப்பிரகாசம் (27-Jun-15, 9:57 am)
Tanglish : arai kurai uyir
பார்வை : 114

மேலே