எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரேசிலில் அணை கட்டுமான பணியின்போது மிகப்பெரிய ராட்சத பாம்பு...

பிரேசிலில் அணை கட்டுமான பணியின்போது மிகப்பெரிய ராட்சத பாம்பு பிடிபட்டது: 33 அடி நீளம், 400 கிலோ எடை
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் அணை கட்டுமான பணியின்போது சுமார் 33 அடி நீளம், 400 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ராட்சத பாம்பு பிடிபட்டது. வடக்கு பிரேசிலின் பாரா பகுதியில் ஜிங்கு ஆற்றின் மீது கிளோ மோன்டே அணை கட்டுவதற்கான கட்டுமான பணிகள்  நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய நான்காவது அணை இதுவாகும். முதல் மூன்று அணைகள் சீனாவில் அமைந்துள்ளது. அணை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள பாறைகள் வெடிவைத்து அகற்றப்பட்டு வருகிறது. ஏராளமான ஊழியர்கள் அணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அங்கிருந்த குகை ஒன்றை ஊழியர்கள் வெடி வைத்து தகர்த்தனர். அப்போது ...
மேலும் படிக்க

நாள் : 26-Sep-16, 10:33 am

மேலே